புத்தக பரிந்துரை - வீர யுக நாகயன் வேள்பாரி
வீர யுக நாகயன் வேள்பாரி
மிக பெரிய புத்தகம். இரண்டு தொகுதிகள் கொண்டது.
தமிழில் நான் படித்த மிக சிறந்த வரலாற்று புனைவு நூல்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
பறம்பு நாட்டை தெரிந்து கொள்ள ஏதுவான புத்தகம்.
நல்ல வரைபடங்களுடன் கதை சொல்வது சிறப்பு.
மீண்டும் வேறு ஒரு புத்தக பரிந்துரையுடன் சந்திப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக